++++++++++...Jesus Songs...++++++++++

Monday, August 11, 2008

August 11 [ மாற்கு Mark 3 : 27-29 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ**** .
to: The way of cross நானே ஜீவவழி
sent: 11 August 2008 21:12


For English :-
''''''''''''''''''''''''''

*No man can enter into a strong man's house, and spoil his goods, except he will first bind the strong man; and then he will spoil his house.

* Verily I say unto you, All sins shall be forgiven unto the sons of men, and blasphemies wherewith soever they shall blaspheme:

* But he that shall blaspheme against the Holy Ghost hath never forgiveness, but is in danger of eternal damnation: (Mark - 3:27-29)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" The wise shall inherit glory: but shame shall be the promotion of fools. (Proverbs - 3:35)
In Tamil:-
""""""""""

* பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளை கொள்ளையிடக்கூடாது, கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

* மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

* ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். (மாற்கு - 3:27-29)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள், மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள். (நீதிமொழிகள் - 3:35)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" ஞானமுள்ளவர்கள் நல்லவைகள் எது என்று அறிந்து அதை மட்டும் செய்து இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள், புத்தி கெட்டவர்களோ தான் செய்வது இன்னதென்று அறியாமல் தவறுகள் செய்து கெட்டுப்போவார்கள்.......") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: