++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, August 9, 2008

August 9 [ ஏசாயா Isaiah 28:5-6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 9 August 2008 21:13
`

For English :-
''''''''''''''''''''''''''

* In that day shall the LORD of hosts be for a crown of glory, and for a diadem of beauty, unto the residue of his people,

* And for a spirit of judgment to him that sitteth in judgment, and for strength to them that turn the battle to the gate (Isaiah 28:5-6)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Whoso diggeth a pit shall fall therein: and he that rolleth a stone, it will return upon him. "( Proverbs 26 : 27 )

In Tamil:-
""""""""""

* சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,

* நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார் (ஏசாயா 28:5-6)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான் கல்லை புரடுட்டுகிறவன் மேல் அந்தக் கல் திரும்பவிழும் " ( நீதிமொழிகள் 26 : 27 )




------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" பிறருக்கு விரோதமாய் பிரச்சனைகளை உருவாக்குகிறவர்கள் தானும் ஒருநாள் அந்த பிரச்சனையில் சிக்கும் நிலை வரும் ...") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: