from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: 7 August 2008 21:48
For English :-
''''''''''''''''''''''''''
* No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day.
* It is written in the prophets, And they shall be all taught of God. Every man therefore that hath heard, and hath learned of the Father, cometh unto me.
* Not that any man hath seen the Father, save he which is of God, he hath seen the Father.
* Verily, verily, I say unto you, He that believeth on me hath everlasting life. (John - 6:44-47)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Envy thou not the oppressor, and choose none of his ways." (Proverbs - 3:31)
In Tamil:-
""""""""""
* என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.
* எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே, ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
* தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
* என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் - 6:44-47)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே, அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே." (நீதிமொழிகள் - 3:31)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
(" பிறருக்கு தீங்குச் செய்து நல்லாயிருப்பவன் மேல் பொறாமைக் கொள்ளாதே, அவனுடைய வழிகளை தெரிந்து கொள்ளவும் ஒருபோதும் ஆசைப்படாதே.....") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment