from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 3 August 2008 21:16
`
For English :-
''''''''''''''''''''''''''
* I went down to the bottoms of the mountains; the earth with her bars was about me for ever: yet hast thou brought up my life from corruption, O LORD my God.(Jonah 2:6)
* Verily, verily, I say unto you, That ye shall weep and lament, but the world shall rejoice: and ye shall be sorrowful, but your sorrow shall be turned into joy.(John 16:20)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee " ( Proverbs 3 : 28 )
In Tamil:-
""""""""""
* பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். (யோனா 2:6)
* மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோவான் 16:20)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி நீ போய் திரும்பவா நாளைக்கு தருவேன் என்று சொல்லாதே " ( நீதிமொழிகள் 3 : 28 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
(" நம்மிடம் பொருள் இருக்கும் போது நம் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவி என்று வரும்போது அவர்களை இல்லை என்று பொய் சொல்லி அனுப்புவது பெரிய தவறு...") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment