++++++++++...Jesus Songs...++++++++++

Friday, August 1, 2008

August 1 [ லூக்கா Luke 17 : 6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 1 August 2008 21:42
`

For English :-
''''''''''''''''''''''''''

* And the Lord said, If ye had faith as a grain of mustard seed, ye might say unto this sycamine tree, Be thou plucked up by the root, and be thou planted in the sea; and it should obey you. (Luke 17:6)

* And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you. (Matthew 17:20)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Thorns and snares are in the way of the froward: he that doth keep his soul shall be far from them " ( Proverbs 22 : 5 )

In Tamil:-
""""""""""

* அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும். (லூக்கா 17:6)

* உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 17:20)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்களும் கண்ணிகளும் உண்டு தான் ஆத்துமாவை காக்கிறவன் அவைகளுக்கு தூரமாய் விலகிபோவான் " ( நீதிமொழிகள் 22 : 5 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


(" துர் செயல்களும் கெட்ட எண்ணகளும் கொண்டவர்கள் வாழ்வில் என்றும் பிரச்சனையும் துன்பகளும் நிறைந்து இருக்கும் பாவத்திற்க்கு விலகி வேதவசனத்தின் படி கீழ்படிந்து நடப்பவர்களுக்கு துன்பங்களும் பிரச்சனைகளும் தூரமாய் விலகி ஓடும்...") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: