++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, August 2, 2008

August 2 [ஏசாயா Isaiah 1:11-13 & 17 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 2 August 2008 21:24
`

For English :-

* To what purpose is the multitude of your sacrifices unto me? saith the LORD: I am full of the burnt offerings of rams, and the fat of fed beasts; and I delight not in the blood of bullocks, or of lambs, or of he goats.

* When ye come to appear before me, who hath required this at your hand, to tread my courts?

* Bring no more vain oblations; incense is an abomination unto me; the new moons and sabbaths, the calling of assemblies, I cannot away with; it is iniquity, even the solemn meeting.

* Learn to do well; seek judgment, relieve the oppressed, judge the fatherless, plead for the widow. (Isaiah 1:11-13 & 17)


------------------(((Today Meditation Word))))------------------



" In all labour there is profit: but the talk of the lips tendeth only to penury " ( Proverbs 14 : 23 )

In Tamil:-
""""""""""

* உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் ஆட்டுக்கடாகளின் தகனபலிகளும் கொளுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாக இருக்கிறது காளைகள் ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தின் மேல் எனக்கு பிரியமில்லை

* நீங்கள் என் சந்நிதியில் வரும்போது இதன் பிரகாரங்கள் வந்தால் தான் என் ஆலயத்தை மிதிக்க வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்டது யார் ?

* இனி வீண் கணிக்கை கொண்டு வர வேண்டாம் துஉபம் காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது நீஇங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மதபிறப்பையும் ஓய்வு நாளையும் சபை கூட்டத்தையும் நான் இனிசகிக்கமாட்டேன்

* நன்மை செய்ய படியுங்கள் நியாயத்தை தேடுங்கள் ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தை விதவையின் வழக்கையும் விசாரியுங்கள் ( ஏசாயா 1 : 11-13 & 17 )


----------------------(((சிந்தனை வார்த்தை)))---------------------

" சகல பிரயாசத்தினாலும் பிரயேஜனம்உண்டு உதடுகழின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும் " ( நீதிமொழிகள் 14 : 23 )


(((( *விளக்கம்* )))))


(" நாம் கடுமையாக உழைத்து இருந்தோம் என்றால் அதன் பலன் நிறைவாய் கிடைக்கும் உளைக்காமல் வெறுமையாய் வாய் பேச்சு மட்டும் பேசி கொண்டு இருந்தோம் என்றால் வறுமையே நம்மில் நிறைந்து இருக்கும்" [ஆமென்])


* Price The lord *

No comments: