++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, August 16, 2008

August 16 [ யோவான் John 14 : 23-24 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 16 August 2008 21:35
`

For English :-
''''''''''''''''''''''''''

* Jesus answered and said unto him, If a man love me, he will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.

* He that loveth me not keepeth not my sayings: and the word which ye hear is not mine, but the Father's which sent me. (John - 14 : 23-24)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" The silver is mine, and the gold is mine, saith the LORD of hosts " (Haggai 2 : 8)

In Tamil:-
""""""""""

* இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

* என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.(யோவான் 14 : 23-27)




-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" வெள்ளியும் என்னுடயது பொன்னும் என்னுடயது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் "(ஆகாய் 2 : 8)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" இந்த உலகத்தில் உள்ள அணைத்து செல்வங்களும் தவனுடயது அதை யாராலும் எங்கும் எடுத்து செல்ல இயலாது அப்படி பட்ட செல்வங்களுக்காக நாம் எதர்க்காக சண்டையும் பகையையும் வளர்க்க வேண்டும் .....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: