++++++++++...Jesus Songs...++++++++++

Monday, August 25, 2008

August 25 [ 2தீமோத்தேயு 2Timothy 3:2-5 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 25 August 2008 21:31
`

For English :-
''''''''''''''''''''''''''

* For men shall be lovers of their own selves, covetous, boasters, proud, blasphemers, disobedient to parents, unthankful, unholy,

* Without natural affection, trucebreakers, false accusers, incontinent, fierce, despisers of those that are good,

* Traitors, heady, highminded, lovers of pleasures more than lovers of God;

* Having a form of godliness, but denying the power thereof: from such turn away (II Timothy 3:2-5)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Better is little with the fear of the LORD than great treasure and trouble therewit " (Proverbs 15:16)

In Tamil:-
""""""""""

* எப்படியெனில் மனுசர்கள் தற்ப்பிரியராயும், பணபிரியராயும், வீம்புகாரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூசிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மார்களுகைக்கு கீழ்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தம்மில்லாதவர்களாயும்,

* சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும் இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரை பகைக்கிறவர்களையும்

* துரோகிகளாயும், துணிகரம்முள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகபிரியராயும்,

* தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள், இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு (II தீமோத்தேயு 3 : 2-5)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம் " (நீதிமொழிகள் 15:16)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" அனியாயத்தினால் சேர்த்த அதிக செல்வங்களோடு மனசஞ்சலத்தில் வாழ்வதை விட நேர்மையாய் சேர்த்த கொஞ்சம் செல்வங்களோடு மனநிம்மதியாய் நலமே.....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: