from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 26 August 2008 21:57
`
For English :-
''''''''''''''''''''''''''
* I am as one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright man is laughed to scorn.(Job 12:4)
* In my distress I called upon the LORD, and cried unto my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears.(Psalms 18:6)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Nor thieves, nor covetous, nor drunkards, nor revilers, nor extortioners, shall inherit the kingdom of God " (I Corinthians 6:10)
In Tamil:-
""""""""""
* என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான். (யோபு 12:4)
* எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. (சங்கீதம் 18:6)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை "(I கொரிந்தியர் 6:10)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
(" இந்த உலக பூர்வமான செல்வங்களை அடைவதற்காக போராடுபவர்கள் இந்த உலகத்தின் செல்வங்களை அடைவார் ஆனால் அவர்களோ நித்திய பரலோக ராஜ்யத்தை கண்டடைவது இல்லை.....") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment