++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, August 13, 2008

August 13 [ மீகா Micah 4:1 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 13 August 2008 21:28
`

For English :-
''''''''''''''''''''''''''

* But in the last days it shall come to pass, that the mountain of the house of the LORD shall be established in the top of the mountains, and it shall be exalted above the hills; and people shall flow unto it. (Micah 4:1)

* Finally, brethren, whatsoever things are true, whatsoever things are honest, whatsoever things are just, whatsoever things are pure, whatsoever things are lovely, whatsoever things are of good report; if there be any virtue, and if there be any praise, think on these things. (Phillipians 4:8)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" He that giveth unto the poor shall not lack: but he that hideth his eyes shall have many a curse " (Proverbs 28:27)

In Tamil:-
""""""""""

* ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள் (மீகா 4:1)

* கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். (பிலிப்பியர் 4:8)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" தரித்திரருக்கு கொடுப்பவான் தாழ்ச்சியடையான் தன் கண்களை ஏளைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும் " (நீதிமொழிகள் 28:27)



------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


("ஏளைகளுக்கு உதவுகிறவர்கள் நன்மையை கண்டடைவார்கள் அவர்களை உதாசனம் செபவர்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் கண்டடைவார்கள் .....")[ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: