++++++++++...Jesus Songs...++++++++++

Friday, August 29, 2008

August 29 [ மல்கியா Malachi 4 : 1-2 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 29 August 2008 21:28
`

For English :-
''''''''''''''''''''''''''
* For, behold, the day cometh, that shall burn as an oven; and all the proud, yea, and all that do wickedly, shall be stubble: and the day that cometh shall burn them up, saith the LORD of hosts, that it shall leave them neither root nor branch.

* But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall. (Malachi 4:1-2)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" For the LORD thy God blesseth thee, as he promised thee: and thou shalt lend unto many nations, but thou shalt not borrow; and thou shalt reign over many nations, but they shall not reign over thee " (Deuteronomy 15 : 6)


In Tamil:-
""""""""""

* இதோ சூளையைபோல எரிகிற நாள் வரும் அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள் வரபோகிற அந்த நாள் அவர்களை சுட்டெரிக்கும் அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமர்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

* ஆனாலும் என் நாமத்திற்கு பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும் அதின் சேட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் நீங்கள் வெளியே புறப்பட்டு போய் கொளுத்த கன்றுகளைபோல வருவீர்கள் (மல்கியா 4:1-2)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை "(உபாகமம் 15 : 6)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" நாம் நம் தேவனுடைய வார்தைகளுக்கு கீழ்படிந்து அதை கைக்கொண்டு நடந்தோமானால் நாம் எண்ணி முடியாத அதிசயங்களை காணசெய்வார்.....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: