++++++++++...Jesus Songs...++++++++++

Friday, August 22, 2008

August 22 [ யாக்கோபு James 3 : 4-6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 22 August 2008 22:06
`

For English :-
''''''''''''''''''''''''''

* Behold also the ships, which though they be so great, and are driven of fierce winds, yet are they turned about with a very small helm, whithersoever the governor listeth.

* Even so the tongue is a little member, and boasteth great things. Behold, how great a matter a little fire kindleth!

* And the tongue is a fire, a world of iniquity: so is the tongue among our members, that it defileth the whole body, and setteth on fire the course of nature; and it is set on fire of hell (James 3 : 4-6)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------


"But it is good to be zealously affected always in a good thing, and not only when I am present with you" (Galatians 4:18)

In Tamil:-
""""""""""

* கப்பல்களை பாருங்கள் அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும் கடும் காற்றுகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யேசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்க்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்

* அப்படியே நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளை பேசும் பாருங்கள் சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது

* நாவும் நெருப்புதான் அது அநீதி நிறைந்த உலகம் நம்முடைய அவயங்கழில் நாவானது முழு சரீரத்தையும் கரைபப்டுத்தி ஆயில் சக்கரத்தை கொளுத்திவிடுகிறதாயும் நரக அக்கினியினால் கொளுத்தபடுகிறதாயும் இருக்கிறது(யாக்கோபு 3: 4-6)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" நல் விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் அதை நான் உங்கழிடதில் இருக்கும்பொழுது மாத்திரமல்ல எப்பொழுதும் பாராட்ட வேண்டும் (காலத்தியர் 4:18)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" நல்ல சிந்தனைகள் மற்றும் நல்ல செயல்கள் செய்பவர்கழும் நன்மையை செய்து தீமைக்கு விட்டு விலகுவதிலும் உறுதியாய் இருப்பது நலமானது.... [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: