++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, August 23, 2008

August 23 [ நெகேமியா Nehemiah 9:6 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 23 August 2008 20:29
`

For English :-
''''''''''''''''''''''''''

* Thou, even thou, art LORD alone; thou hast made heaven, the heaven of heavens, with all their host, the earth, and all things that are therein, the seas, and all that is therein, and thou preservest them all; and the host of heaven worshippeth thee. (Nehemiah 9:6)

* For the wicked boasteth of his heart's desire, and blesseth the covetous, whom the LORD abhorreth. (Psalms 10:3)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------


The fear of the LORD prolongeth days: but the years of the wicked shall be shortened." (Proverbs 10:27)

In Tamil:-
""""""""""

* நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது. (நெகேமியா 9:6)

* துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.(சங்கீதம் 10:3)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம் "(நீதிமொழிகள் 10:27)



------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


("கர்த்தருக்கு பயந்து நல்வழியில் நடப்பவன் வாழ்வடைவான், கர்த்தருக்கு பயப்படாமல் தீய வழியில் நடப்பவனோ வாழ்வடையான்... .....")[ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: