from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 27 August 2008 21:32
'
* For he that is mighty hath done to me great things; and holy is his name. (Luke 1:49)
* And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not. (Isaiah 58:11)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
"The wicked worketh a deceitful work: but to him that soweth righteousness shall be a sure reward." (Proverbs 11:18)
In Tamil:-
~~~~~~
""""""""""
* வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. (லூக்கா 1:49)
* கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். (ஏசாயா 58:11)
-------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி " (நீதிமொழிகள் - 15:5)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
( " தன் தந்தை சொல்லும் புத்திமதிகளை கேட்டு அதை அலட்சியப்படுத்துகிறவன் அறிவில்லாதவன், தந்தையின் புத்திமதிகளை கேட்டு அதன்படி நடக்கிறவன் புத்திமானாயிருப்பான்..... ")
"++++ கர்த்தருடைய ++++"
::நாமத்திற்கே ஸ்தோத்ரம்::
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, August 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment