from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 28 August 2008 21:24
`
For English :-
''''''''''''''''''''''''''
* To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
* Young men likewise exhort to be sober minded.
* In all things shewing thyself a pattern of good works: in doctrine shewing uncorruptness, gravity, sincerity,
* Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you (Titus 2:5-8)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy " ( Proverbs 28 :13 )
In Tamil:-
""""""""""
* தெளிந்த புத்தியுள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டில் தரித்திருக்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷர்களுக்கு கீள்படிகிறவர்களுமாயிருக்கும்படி அவர்களுக்கு பிடிக்கதக்க நற்கிரியைகளை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்கு புத்திசொல்லு
* அப்படியே பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க நீ புத்திசொல்லு
* நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாக காண்பித்து
* எதிரியானவன் உங்களை குறித்து பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்பட தக்கதாக உபதேசத்திலே விகற்பமில்லாதவனும் நல்லோழுக்கமுள்ளவனும் குற்றம் பிடிக்கபடாத ஆரோக்கியமான வசனத்தை பேசுகிறவனுமாய் இருப்பாயாக (தீத்து 2:5-8)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் "( நீதிமொழிகள் 28:13 )
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
( " தான் செய்த பாவங்களை தேவனிடமிருந்து மறைக்க நினைப்பவன் சாபத்திற்க்குள்ளாவான், தான் செய்த பாவங்களை உணர்ந்து அவைகளை கர்த்தரிடத்தில் அறிக்கையிடுகிறவன் கடவுளிடத்தில் இரக்கம் பெறுவான்... " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
''''''''''''""""""""""""""""""""""""'
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, August 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment