++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, August 6, 2008

August 6 [ எரேமியா Jeremiah 17 : 7-8 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 6 August 2008 21:30
`

For English :-
''''''''''''''''''''''''''

* Blessed is the man that trusteth in the LORD, and whose hope the LORD is.

* For he shall be as a tree planted by the waters, and that spreadeth out her roots by the river, and shall not see when heat cometh, but her leaf shall be green; and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit. (Jeremiah 17 : 7-8)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Hast thou found honey? eat so much as is sufficient for thee, lest thou be filled therewith, and vomit it " (Proverbs 25:16)

In Tamil:-
""""""""""

* கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

* அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். (எரேமியா 17 : 7-8)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" தேனை கண்டு பிடித்தாயானால் மட்டாய் சாப்பிடு மிதம்மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய் " (நீதிமொழிகள் 25:16)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" எந்த ஒரு பொருளும் கிடைத்தது என்று அதிகமாய் செலவு செய்யாமல் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது நலமாய் இருக்கும்...") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: