from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 4 August 2008 21:53
`
For English :-
''''''''''''''''''''''''''
* Forasmuch then as the children are partakers of flesh and blood, he also himself likewise took part of the same; that through death he might destroy him that had the power of death, that is, the devil;
* And deliver them who through fear of death were all their lifetime subject to bondage. ( Hebrews 2 : 14-15 )
* Knowing that Christ being raised from the dead dieth no more; death hath no more dominion over him ( Romans 6 : 9 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" A false balance is abomination to the LORD: but a just weight is his theliktht " ( Proverbs 11 : 1 )
In Tamil:-
""""""""""
* ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
* ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.(எபிரெயர் 2 : 14-15 )
* மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. ( ரோமர் 6 : 9 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம் " ( நீதிமொழிகள் 11 : 1 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
(" நாம் மற்றவரை ஏமாற்றுவது கர்த்தருக்கு விருப்பமில்லாத செயல் உண்மையாய் இருப்பவர்கள் மேல் தேவன் மிகவும் பிரியமாய் இருக்கிறார்...") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, August 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment