From: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 30 August 2008 21:36
`
For English :-
''''''''''''''''''''''''''
* God is jealous, and the LORD revengeth; the LORD revengeth, and is furious; the LORD will take vengeance on his adversaries, and he reserveth wrath for his enemies.
* Who can stand before his indignation? and who can abide in the fierceness of his anger? his fury is poured out like fire, and the rocks are thrown down by him.
* The LORD is good, a strong hold in the day of trouble; and he knoweth them that trust in him. (Nahum 1 : 2,6,7)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Rest in the LORD, and wait patiently for him: fret not thyself because of him who prospereth in his way, because of the man who bringeth wicked devices to pass " (Psalms 37:7)
In Tamil:-
""""""""""
* கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியை சாரிகட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியை சாரிகட்டுகிறார், உக்கிகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்கு பிரதிபலன் அழிக்கிறவர், அவர் தம்முடைய பாகைவர்களுவர்காக கோபத்தை வைத்துவைக்கிறார்.
* அவர் கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார் ? அவருடைய உக்கிகோபத்திலே தரிப்பவன் யார் ? அவருடைய எரிச்சல் அக்கிநியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கண்மலைகள் பேர்க்கப்படும்
* கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தமை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் (நாகூம் 1 : 2,6,7)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" கர்த்தரை நோக்கி அமர்ந்திரு அவருக்கு காத்திரு காரியசித்தியுள்ழவன் மேலும் தீவினைகளை செய்கிற மனுசன்மேலும் எருச்சல் ஆகாதே "(சங்கீதம் 37:7)
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
("நமக்கு ஏற்படுகிற எல்ல பிரச்சனைகளிலும் தேவனுக்காய் காத்து இருந்து தவறு செய்கிறவர்களைபார்த்து கோபம் கொள்ளாமல் சமாதானமாய் இருந்தோமானால் கர்த்தர் நம்மை மிகுந்த ஆசீர்வாதத்தால் நிரப்புகிறவராக இருக்கிறார்.....")[ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''""""""""""""
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, August 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment