from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 5 August 2008 21:27
`
For English :-
''''''''''''''''''''''''''
* Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.
* He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.
* He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah. ( Psalms 66 : 5-7 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" The LORD shall preserve thee from all evil: he shall preserve thy soul " ( Psalms 121 : 7 )
In Tamil:-
""""""""""
* தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
* கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
* அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக (சங்கீதம் 66 : 5-7)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். " ( சங்கீதம் 121 : 7 )
------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------
(" நாம் நம் தேவனை நம்பி கொண்டு இருந்தோமானால் நமக்கு நேரிடயிருக்கும் அனைத்து துன்பங்களில் இருந்தும் நம்மை விலக்கி காப்பாற்றுவார்...") [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Tuesday, August 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment