++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, August 19, 2008

August 20 [ எபிரெயர் Hebrews 12:1-2 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 19 August 2008 21:26
`

For English :-
''''''''''''''''''''''''''
* Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us,

* Looking unto Jesus the author and finisher of our faith; who for the joy that was set before him endured the cross, despising the shame, and is set down at the right hand of the throne of God. (Hebrews 12:1-2)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" For whom the LORD loveth he correcteth; even as a father the son in whom he delighteth " (Proverbs 3:12


In Tamil:-
""""""""""

* ஆகையால் மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூள்ந்து கொண்டிருக்க பாரமானயாவற்றையும் நம்மை சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமத்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்

* அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோசத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபிரெயர் 12:1-2)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்ச்சிக்கிறதுபோல கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை சிட்ச்சிக்கிறார் "(நீதிமொழிகள் 3:12)



------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" நம் தவறுகளுக்கு நம் தந்தை தண்டிப்பது போல நம் மீறுதலுக்கு நம் தேவன் தண்டிக்கிறவராய் இறுக்கிறார்.....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: