++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, August 24, 2008

August 24 [ பிலிப்பியர் Philippians 2 : 2-5 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 24 August 2008 21:40
`

For English :-
''''''''''''''''''''''''''

* Fulfil ye my joy, that ye be likeminded, having the same love, being of one accord, of one mind.

* Let nothing be done through strife or vainglory; but in lowliness of mind let each esteem other better than themselves.

* Look not every man on his own things, but every man also on the things of others.

* Let this mind be in you, which was also in Christ Jesus (Philippians 2 : 2-5)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness "(Isaiah 41:10)


In Tamil:-
""""""""""

* நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்

* ஒன்றையும் வாதிலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல் மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்

* அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக

* கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்ககடவது (பிலிப்பியர் 2 : 2-5)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் "(ஏசாயா 41:10)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


("நாம் நம் தேவனை நம்பி இருக்கும் போது நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை அவர் நம்மை வழி நடத்தி தன் கைகளால் பாவத்திற்கு விலக்கி காப்பார்.....")[ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: