++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, August 12, 2008

August 12 [ யோசுவா Joshua 1:5 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 12 August 2008 21:20
`

For English :-
''''''''''''''''''''''''''

* There shall not any man be able to stand before thee all the days of thy life: as I was with Moses, so I will be with thee: I will not fail thee, nor forsake thee. (Joshua 1:5)

* Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.(Hebrews 6:14)

-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" A good man obtaineth favour of the LORD: but a man of wicked devices will he condemn "(Proverbs 12:2)

In Tamil:-
""""""""""

* நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (யோசுவா 1:5)

* நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். (எபிரெயர் 6:14)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------


" நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான் துர் சிந்தனைகள் உள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார் " (நீதிமொழிகள் 12:2)


------------------------------------((((((((( *விளக்கம்* ))))))))))))))---------------------------------


(" நல்ல சிந்தனைகள் மற்றும் நல்ல செயல்கள் செய்பவர்களை ஆண்டவர் நன்மையை பெற செய்வார் கெட்ட சிந்தனைகள் மற்றும் கெட்டசெயல்கள் செய்பவர்களை கஷ்டத்துக்குள் போராட செய்வார்.....") [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: