++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, July 12, 2008

July 10 [ யோவான் John - 1 : 10-13 ]

from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 10, 2008 9:27 PM


For English :-
''''''''''''''''''''''''''

* He was in the world, and the world was made by him, and the world knew him not.

* He came unto his own, and his own received him not.

* But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:

* Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God. (John - 1:10-13)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" A reproof entereth more into a wise man than an hundred stripes into a fool. " ( Proverbs 17:10 )


In Tamil:-
""""""""""

* அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.

* அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

* அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

* அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். (யோவான் - 1:10-13)

-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்." (நீதிமொழிகள் - 17:10)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "செய்த தவறுக்காக ஒரு கெட்டவனை நூறடி அடிப்பதை பார்க்கிலும், ஒரு நல்லவனை வாயினால் கண்டிப்பது சிறந்தது..." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: