++++++++++...Jesus Songs...++++++++++

Friday, July 18, 2008

July 17 [ யோவான் John 15 : 16-18 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 17, 2008 9:32 PM



For English :-
''''''''''''''''''''''''''

* Ye have not chosen me, but I have chosen you, and ordained you, that ye should go and bring forth fruit, and that your fruit should remain: that whatsoever ye shall ask of the Father in my name, he may give it you.

* These things I command you, that ye love one another.

* If the world hate you, ye know that it hated me before it hated you. (John - 15:16-18)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



"Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are deceitful." ( Proverbs - 27 : 6 )



In Tamil:-
""""""""""

* நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்ப்படுத்தினேன்.

* நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்ப்பிக்கிறேன்.

* உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். (யோவான் - 15:16-18)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள், சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்."(நீதிமொழிகள் - 27:6)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நண்பன் ஒருவன் நம்மை அடித்தால் கூட அது உண்மையானதாகத்தான் (நன்மைக்காக) இருக்கும், ஆனால் ஒரு எதிரி கொடுக்கும் முத்தம் கூட பொய்யானதாகத்தான் (கெட்டதாக) இருக்கும்." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: