++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, July 23, 2008

July 23 [ சங்கீதம் Psalms 66 : 5-7 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 23, 2008 9:43 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.

* He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.

* He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah. ( Psalms 66 5-7 )


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" He that hateth dissembleth with his lips, and layeth up deceit within him " ( Proverbs 26 : 24 )



In Tamil:-
""""""""""

* தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.

* கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.

* அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக( சங்கீதம் 66 : 5-7 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான் ' ( நீதிமொழிகள் 26:24 )




((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "பகைவன் ஒருவன் நம்மிடத்தில் பேசும்போது நம்மேல் உள்ள கோபத்தை மறைத்து....நம்மிடம் பேசும் போது நல்லவன் போல் கெட்ட எண்ணத்துடனே பேசுவான்... " ) [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: