++++++++++...Jesus Songs...++++++++++

Monday, July 7, 2008

July 7 [ Iகொரிந் ICorinthians 6 : 9-10 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 7, 2008 10:07 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived: neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminate, nor abusers of themselves with mankind

* Nor thieves, nor covetous, nor drunkards, nor revilers, nor extortioners, shall inherit the kingdom of God ( I Corinthians 6 : 9-10 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Rejoice not when thine enemy falleth, and let not thine heart be glad when he stumbleth " ( Proverbs 24:17 )


In Tamil:-
""""""""""

* அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

* திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. ( I கொரிந்தியர் 6 : 9-10 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக " ( நீதிமொழிகள் 24 : 17 )




((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நாம் நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்படும் போது அதை பார்த்து நாம் சந்தோசப்பட்டமல் அதற்காக இரங்குகிறவர்களாய் இருகக்வேண்டும் . " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: