++++++++++...Jesus Songs...++++++++++

Wednesday, July 30, 2008

July 30 [ ரோமர் Romans 5:21 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 30 July 2008 21:31
`

For English :-
''''''''''''''''''''''''''

* Sin hath reigned unto death, even so might Grace reign through righteousness unto eternal life by Jesus Christ our Lord ( Romans 5:21 )

* Sanctify yourselves: for tomorrow the LORD will do wonders among (Joshua 3:5)

* Offer the sacrifices of righteousness, and put your trust in the LORD (Psalms 4:5)


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed " ( Romans 10 : 11 )

In Tamil:-
""""""""""

* பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ( ரோமர் 5:21 )

* உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசுவா 3:5)

* நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். (சங்கீதம் 4:5)



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது " ( ரோமர் 10 : 11 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நாம் நம் தேவனை நம்புகிறவர்கள் எந்த நேரத்திலும் வெட்கப்பட்டு போக விடுவதில்லை அவரை நம்பி நாம் செய்யும் எந்த காரியங்களையும் அவர் ஜெயமாய் தருவார் .... " ) [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: