from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 28 July 2008 21:36
`
For English :-
''''''''''''''''''''''''''
* And from Jesus Christ, who is the faithful witness, and the first begotten of the dead, and the prince of the kings of the earth. Unto him that loved us, and washed us from our sins in his own blood,
* And hath made us kings and priests unto God and his Father; to him be glory and dominion for ever and ever. Amen ( Revelation 1 :5-6 )
* O Lord GOD, thou hast begun to shew thy servant thy greatness, and thy mighty hand: for what God is there in heaven or in earth, that can do according to thy works, and according to thy might? ( Deuteronomy 3 :24 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Wealth gotten by vanity shall be diminished: but he that gathereth by labour shall increase. " ( Proverbs 13 :11 )
In Tamil:-
"""""""""
* உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
* நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். ( வெளி் 1 :5-6 )
கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன்யார்? ( உபாகமம் 3 :24 )
----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))----------------------------
" வஞ்சனையால் தேடின பொருள் குறைந்து போகும் கைப்பாடாய்ச் சேர்கிறவனோ விருத்தியடைவான் " ( நீதிமொழிகள் 13 :11 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நீதிக்கு புறம்பாக சேர்த்த பணமும் சொத்தும் நம்மிடம் நிலைப்பதில்லை
நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் பொருளும் நம்மை விட்டு போவதில்லை " )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, July 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment