from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 4, 2008 10:10 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* And as they were eating, Jesus took bread, and blessed it, and brake it, and gave it to the disciples, and said, Take, eat; this is my body.
* And he took the cup, and gave thanks, and gave it to them, saying, Drink ye all of it;
* For this is my blood of the new testament, which is shed for many for the remission of sins. ( Matthew 26 : 26 - 28 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" It is better to go to the house of mourning, than to go to the house of feasting: for that is the end of all men; and the living will lay it to his heart. " ( Ecclesiastes 7 : 2 )
In Tamil:-
""""""""""
* அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
* பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
* இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.( மத்தேயு 26 : 26-28 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் " ( பிரசங்கி 7 : 2 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நாம் மகிழ்சியான கரியங்களுக்கு போவதை விட துக்கமான கரியங்களுக்கு போவது நலம் அங்கு எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, July 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment