from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 2, 2008 10:06 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Knowing that Christ being raised from the dead dieth no more; death hath no more dominion over him.
* For in that he died, he died unto sin once: but in that he liveth, he liveth unto God.
* Likewise reckon ye also yourselves to be dead indeed unto sin, but alive unto God through Jesus Christ our Lord. ( Romans 6 : 9-11 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" But Jesus beheld them, and said unto them, With men this is impossible; but with God all things are possible " ( Matthew - 19 : 26 )
In Tamil:-
""""""""""
* மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
* அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
* அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ( ரோமர் 6 : 9-11 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார் " ( மத்தேயு 19 : 26 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நம் தேவனால் ஆகாதது என்று இந்த உலகில் ஒன்றும் இல்லை
அவரால் எல்லாம் ஆகும் " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, July 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment