from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 24, 2008 9:42 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* But this I say, He which soweth sparingly shall reap also sparingly; and he which soweth bountifully shall reap also bountifully.
* Every man according as he purposeth in his heart, so let him give; not grudgingly, or of necessity: for God loveth a cheerful giver ( II Corinthians 9 : 6-7 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" He that trusteth in his own heart is a fool: but whoso walketh wisely, he shall be delivered " ( Proverbs 28 :26 )
In Tamil:-
""""""""""
* பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
* அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்(II கொரிந்தியர் 9: 6-7)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன், ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான் " (நீதிமொழிகள் 28:26)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "தன் இருதயத்தை நம்பி கெட்டதை செய்கிறவன் அறிவில்லாதவன், அறிவோடு எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்று அறிந்து நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.... " ) [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Thursday, July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment