++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, July 29, 2008

July 29 [ கலாத்தியர் Galatians 5 14-15 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 29 July 2008 21:18
`

For English :-
''''''''''''''''''''''''''

* For all the law is fulfilled in one word, even in this; Thou shalt love thy neighbour as thyself.

* But if ye bite and devour one another, take heed that ye be not consumed one of another. ( Galatians 5 14-15 )

* He hath shewed thee, O man, what is good; and what doth the LORD require of thee, but to do justly, and to love mercy, and to walk humbly with thy God? (Micah 6 : 8 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Be not overcome of evil, but overcome evil with good " ( Romans 12 : 21 )


In Tamil:-
""""""""""

* உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

* நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.( கலாத்தியர் 5: 14-15)

* மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.( மீகா 6:8 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு " ( ரோமர் 12 : 21 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நாம் நமக்கு தீமை செய்தவர்களுக்கு தீமை செய்யாமல் அவர்களுக்கு நன்மை செய்து அவர்களை வெற்றி பெறவேண்டும்.... " ) [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: