++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, July 8, 2008

July 8 [ 2கொரிந்தி 2Corinthians 8 : 9 ]

from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 8, 2008 10:04 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* For ye know the grace of our Lord Jesus Christ, that, though he was rich, yet for your sakes he became poor, that ye through his poverty might be rich.( 2 Corinthians 8 : 9 )

* For thou wilt save the afflicted people; but wilt bring down high looks.

* For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness. ( Psalms 18 : 27-28 )


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" But his delight is in the law of the LORD; and in his law doth he meditate day and night " ( Psalms 1 : 2 )



In Tamil:-
""""""""""

* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. ( II கொரிந்தியர் 8 : 9 )

* தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

* தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். (சங்கீதம் 18 : 27-28 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் " ( சங்கீதம் 1 : 2 )




((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " வேதத்தை தினம் தோறும் படித்து அதன் மீது பிரியமாயிருந்து அதன் படி தன் செய்கைகளை செய்பர்வகளையும் அந்த வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்கிறவர்களையும் தேவன் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார் . " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: