++++++++++...Jesus Songs...++++++++++

Monday, July 21, 2008

July 21 [ புலம்பல் Lamentations 3 : 31-33 ]

from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 21, 2008 9:41 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* For the Lord will not cast off for ever:

* But though he cause grief, yet will he have compassion according to the multitude of his mercies.

* For he doth not afflict willingly nor grieve the children of men. ( Lamentations 3 : 31-33 )

* The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower. (Psalms 18:2 )


-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Whoso stoppeth his ears at the cry of the poor, he also shall cry himself, but shall not be heard " ( Proverbs 21 : 13 )



In Tamil:-
""""""""""

* ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

* அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

* அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. ( புலம்பல் 3 : 31-33 )

* கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங்கீதம் 18:2)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன் தானும் சத்தமிட்டுக் கூப்பிடும் போது கேட்கப்படமாட்டான் " ( நீதிமொழிகள் 21 : 13 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "ஏழைகள் உதவி என்று கேட்கும் போது நம் செவிகளை திறந்து அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றால் நாம் உதவி என்று ஆண்டவரை கேட்க்கும் போது அவர் நமக்கு விடை கொடுக்க்கமாட்டார்" ) [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: