from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 19, 2008 9:47 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Blessed are ye, when men shall revile you, and persecute you, and shall say all manner of evil against you falsely, for my sake.
* Rejoice, and be exceeding glad: for great is your reward in heaven: for so persecuted they the prophets which were before you. ( Matthew 5 : 11-12 )
* Blessed are they that mourn: for they shall be comforted. (Matthew 5 : 4 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" When a man's ways please the LORD, he maketh even his enemies to be at peace with him " ( Proverbs 16 : 7 )
In Tamil:-
""""""""""
* என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
* சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. ( மத்தேயு 5 : 11-12 )
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். ( மத்தேயு 5 : 4 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் "( நீதிமொழிகள் 16 : 7 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நம் தேவனுக்கு பிரியமானவர்கழாக இருந்தால் நம் பகைவர்களையுன் நமக்கு தீமை செய்ய நினைபவர்களையும் நம் நண்பர்களாக மாற்றி நமக்கு உதவி செய்பவர்களாக மாற்றுவார் " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment