++++++++++...Jesus Songs...++++++++++

Saturday, July 12, 2008

July 9 [ மாற்கு Mark - 11 : 23-24 ]

from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 9, 2008 9:00 PM


For English :-
''''''''''''''''''''''''''

* For verily I say unto you, That whosoever shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; and shall not doubt in his heart, but shall believe that those things which he saith shall come to pass; he shall have whatsoever he saith.
* Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them. ( Mark - 11:23-24)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Withhold not good from them to whom it is due, when it is in the power of thine hand to do it. " ( Proverbs 3:27 )


In Tamil:-
""""""""""

* எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவேய் உங்களுக்குச் சொல்கிறேன்.


*ஆதலால் நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்கிறேன். (மாற்கு 11 : 23-24)

-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" நன்மைச்செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே." (நீதிமொழிகள் - 3:27




((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " பிறருக்கு நன்மைச் செய்யக்கூடிய அளவுக்கு உன் உடம்பில் தெம்பிருக்கும் போது. உன்னால் முடிந்த உதவியைச் செய்யத்தகுந்தவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே..." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: