from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 25, 2008 9:34 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Put on therefore, as the elect of God, holy and beloved, bowels of mercies, kindness, humbleness of mind, meekness, longsuffering.
* Forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye. (Colossians 3 : 12-13)
* The LORD is my portion, saith my soul; therefore will I hope in him. ( Lamentations 3 : 24 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" If thine enemy be hungry, give him bread to eat; and if he be thirsty, give him water to drink " ( Proverbs 25 : 21 )
In Tamil:-
""""""""""
* நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு
* ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் ( கொலோசெயர் 3 : 12-13 )
* கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். ( புலம்பல் 3 : 24 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" உன் சத்துரு பசியாய் இருந்தால், அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு ; அவன் தாகமாயிருந்தால் குடிக்கத் தண்ணீர்கொடு " ( நீதிமொழிகள் 25 : 21 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "நாம் நமக்கு கெடுதல் செய்தவர்கள் உணவு இன்றி பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரமும், அவர்கள் தாகமாயிருந்தால் உதவி என்று நம்மிடம் வரும் போது குடிக்கத் தண்ணீர்ரும் கொடுத்து உதவ வேண்டும் அந்த நேரத்தில் நாம் நமக்கு அவர்கள் செய்த கெடுதல்களை நினைக்காமல் உதவி செய்ய வேண்டும்.... " ) [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, July 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment