++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, July 6, 2008

July 6 [ மத்தேயு Matthew 24 : 32-36 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: , 2008 10:16 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Now learn a parable of the fig tree; When his branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is nigh:

* So likewise ye, when ye shall see all these things, know that it is near, even at the doors.

* Verily I say unto you, This generation shall not pass, till all these things be fulfilled.

* Heaven and earth shall pass away, but my words shall not pass away.

* But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only. ( Matthew 24:32-36 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" The discretion of a man deferreth his anger; and it is his glory to pass over a transgression " ( Proverbs 19 : 11 )


In Tamil:-
""""""""""

* அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

* அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

* இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

* அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். (மத்தேயு 24 : 32-36)


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும், குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை " (நீதிமொழிகள் 19 : 11)




((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " ஒரு மனிதனுடைய பொறுமை அவன் கோபத்தை அடக்கும், பிறர் செய்யும் குற்றங்களை மன்னிப்பது அவனுக்கு நலமாயிருக்கும். " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: