from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 18, 2008 9:56 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* O Lord GOD, thou hast begun to show thy servant thy greatness, and thy mighty hand: for what God is there in heaven or in earth, that can do according to thy works, and according to thy might? ( Deuteronomy 3 : 24 )
* For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed ( Romans 10 : 11 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Surely the churning of milk bringeth forth butter, and the wringing of the nose bringeth forth blood: so the forcing of wrath bringeth forth strife " ( Proverbs 30 : 33 )
In Tamil:-
""""""""""
*கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன்யார்? ( உபாகமம் 3 : 24 )
*அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.( ரோமர் 10 : 11 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கை பிசைதல் இரத்தத்தை பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டி விடுதல் சண்டையைப் பிறப்பிக்கும் " ( நீதிமொழிகள் 30 : 33 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நம் ஓவ்வொரு செயல்களும் ஒருபலனை உருவாக்கும் ஆனால் பிறருக்கு கோபத்தைக் உண்டுபண்ணுவோமானால் சண்டையை உருவாகும் ஆகவே நண்பர்களே பிறரை கோபப்படுத்துவதை தவிற்ப்பது நல்லது " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Friday, July 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment