++++++++++...Jesus Songs...++++++++++

Monday, July 14, 2008

July 14 [ யோவான் John 12 : 25 - 28 ]

from: ♥♥*þ®αβỉή*♥♥ ****ŘάĴ****
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 14, 2008 9:44 PM


For English :-
''''''''''''''''''''''''''

* He that loveth his life shall lose it; and he that hateth his life in this world shall keep it unto life eternal.

* If any man serve me, let him follow me; and where I am, there shall also my servant be: if any man serve me, him will my Father honour.

* Now is my soul troubled; and what shall I say? Father, save me from this hour: but for this cause came I unto this hour.

* Father, glorify thy name. Then came there a voice from heaven, saying, I have both glorified it, and will glorify it again. (John - 12:25 - 28)



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Though thou shouldest bray a fool in a mortar among wheat with a pestle, yet will not his foolishness depart from him. ( Proverbs - 27:22 )


In Tamil:-
""""""""""

* தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.



* ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.


* இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.


* பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தமும் வானத்திலிருந்து உண்டாயிற்று. (யோவான் - 12:25-28)

-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

* "மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு விலகாது." (நீதிமொழிகள் - 27:22)

((((((((( *விளக்கம்* ))))))))))))))


( "* மூடநம்பிக்கையுள்ளவனுக்கு எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும், அவனுடைய மூடநம்பிக்கை அவனைவிட்டு விலகாது..." )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :

No comments: