from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 16, 2008 9:44 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength ( Isaiah 26 : 4 )
* And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, If ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you. ( Matthew 17 : 20 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
"Pride goeth before destruction, and an haughty spirit before a fall " ( Proverbs - 16 : 18 )
In Tamil:-
""""""""""
* கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.(ஏசாயா 26:4 )
* உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ( மத்தேயு 17 : 20 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" அழிவுக்கு முன்னானது அகந்தை விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை " ( நீதிமொழிகள் 16 : 18 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நம் செய்யும் தவறுகளுக்கு முதல் முக்கிய காரணம் நம் கோபம்
அது போல நம் தோல்விகளுக்கு முதல் முக்கிய காரணம் நம் தற்பெருமை இந்த இரண்டையும் விட்டு விலகுவோமானால் நம் வாழ்வில் நன்மையும் வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்துஇருக்கும் " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment