from: திவ்யா ஆகிய நான் divya
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 5, 2008 10:12 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.
* He turned the sea into dry land: they went through the flood on foot: there did we rejoice in him.
* He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah. ( Psalms - 66 : 5-7 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Look not every man on his own things, but every man also on the things of others. " ( Phillipians 2:4 )
In Tamil:-
""""""""""
* தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
* கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
* அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. ( சங்கீதம் 66 : 5-7 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக." ( பிலிப்பியர் 2:4 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நாம் நம் தேவை நம் குடும்பம் நம் உறவினர் என்று இல்லாமல் பிறரையும் பிறர் கஷ்றங்களுகாகவும் வருத்த படுகிறவர்களாக இருக்க வேண்டும் " [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment