from: ♥♥*þ®αβђÛ*♥♥ *************
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 13, 2008 9:35 PM
For English :-
''''''''''''''''''''''''''
* Labour not for the meat which perisheth, but for that meat which endureth unto everlasting life, which the Son of man shall give unto you: for him hath God the Father sealed.
* Then said they unto him, What shall we do, that we might work the works of God?
* Jesus answered and said unto them, This is the work of God, that ye believe on him whom he hath sent. (John - 6:27 - 29)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Death and life are in the power of the tongue: and they that love it shall eat the fruit thereof." ( Proverbs - 18:21 )
In Tamil:-
""""""""""
* அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள், அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார், அவரைப் பிதாவாகிய தேவன் முத்திருத்திருக்கிறார் என்றார்..
* அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள்.
* இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.(யோவான் - 6:27-29)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும், அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்."(நீதிமொழிகள் - 18:21)
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "ஒருவனுடைய வாழ்வும், சாவும் அவனவன் நாவிலிருந்து வரும் சொற்களை பொறுத்தேயிருக்கும்....." )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Sunday, July 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment