from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 22, 2008 9:46 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* Forasmuch then as the children are partakers of flesh and blood, he also himself likewise took part of the same; that through death he might destroy him that had the power of death, that is, the devil
* And deliver them who through fear of death were all their lifetime subject to bondage ( Hebrews 2 : 14-15 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" The LORD also will be a refuge for the oppressed, a refuge in times of trouble " ( Psalms 9 : 9 )
In Tamil:-
""""""""""
* ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
* ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.( எபிரெயர் 2 : 14-15 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" ( சங்கீதம் 9 : 9 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( "ஏளைகளுக்கு அடைக்கலமும் கஷ்டம் துன்பம் வேதனை படுகிறவருக்கு நல் துணையாளரும் தஞ்சமுமானவர் நம் இயேசு " ) [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment