++++++++++...Jesus Songs...++++++++++

Sunday, July 20, 2008

July 20 [ யோவான் John 5 : 25 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 20, 2008 10:02 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Verily, verily, I say unto you, The hour is coming, and now is, when the dead shall hear the voice of the Son of God: and they that hear shall live. ( John 5:25 )

* The LORD thy God in the midst of thee is mighty; he will save, he will rejoice over thee with joy; he will rest in his love, he will joy over thee with singing. ( Zephaniah 3:17 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" Ye adulterers and adulteresses, know ye not that the friendship of the world is enmity with God? whosoever therefore will be a friend of the world is the enemy of God " ( James 4:4 )



In Tamil:-
""""""""""

* மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ( யோவான் 5:25 )

* உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். ( செப்பனியா 3:17 )



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் " ( யாக்கோபு 4:4 )



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நண்பர்களே நாம் இந்த உலகபூர்வமான இன்பங்களுக்கு அடிமை படுவோமானால் அந்த இன்பங்களை அடைவதற்காக நாம் பல பாவங்களை செய்யத் துணிகிறோம் அதான் மூலம் தேவனை விட்டு விட்டு துரமாய் போய் விடுகிறோம் " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: