from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: 26 July 2008 21:46
`
For English :-
''''''''''''''''''''''''''
* My voice shalt thou hear in the morning, O LORD; in the morning will I direct my prayer unto thee, and will look up. ( Psalms 5 : 3 )
* But I will sing of thy power; yea, I will sing aloud of thy mercy in the morning: for thou hast been my defence and refuge in the day of my trouble.
* Unto thee, O my strength, will I sing: for God is my defence, and the God of my mercy. ( ( Psalms 59 : 16-17 )
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
" Let nothing be done through strife or vainglory; but in lowliness of mind let each esteem other better than themselves. " ( Philippians 2 : 3 )
In Tamil:-
""""""""""
* கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். ( சங்கீதம் 5 : 3 )
* நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
* என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.(சங்கீதம் 59:16-17)
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
" ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையிலாவது செய்யாமல் மனத்தாழ்மையினாலே செய்ய ஒருவரையெருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் " ( பிலிப்பியர் 2 : 3 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " நாம் செய்யும் எந்த ஒரு செயலையும் நம் தற்பெருமையினால் செய்யாமல் நமக்கு மட்டும் தான் தெரியும் என்று இல்லாமல் மனத்தாழ்மையினாலே செய்வது நலம் பிறரை நம்மை விட தாழ்மையால் எண்ணாமல் மேன்மையாக எண்ணுவது நல்லது .... " ) [ஆமென்] )
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Saturday, July 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment