++++++++++...Jesus Songs...++++++++++

Tuesday, July 1, 2008

July 1 [ யோவான் John 10 : 9 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: July 1, 2008 10:03 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture. ( John 10:9 )

* And in that day thou shalt say, O LORD, I will praise thee: though thou wast angry with me, thine anger is turned away, and thou comfortedst me.

* Behold, God is my salvation; I will trust, and not be afraid: for the LORD JEHOVAH is my strength and my song; he also is become my salvation. ( Isaiah 12 : 1-2 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" He hath shewed thee, O man, what is good; and what doth the LORD require of thee, but to do justly, and to love mercy, and to walk humbly with thy God..?" [Amen] (Micah 6:8)


In Tamil:-
""""""""""

* நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் ( யோவான் 10 : 9 ).

* கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

* இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். ( ஏசாயா 12 : 2 )


-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

"* மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்..? "(மீகா 6:8)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " தேவனுக்கு பிரியமானவர்களே நம் தேவன் நம்மிடம் இரக்கத்தையும்
பிறரை சிநேகித்து அவர்களுக்கு உதவுகின்ற நல்ல மனத்தாழ்மையையும்
ஏழைகளுக்கு உதவுகிற மனத்தை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கிறார் " [ஆமென்] )


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: