from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 30, 2008 10:15 PM
`
For English :-
''''''''''''''''''''''''''
* The LORD looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, and seek God.
* They are all gone aside, they are all together become filthy: there is none that doeth good, no, not one. ( Psalms 14 : 2 - 3 )
* I say unto you, that likewise joy shall be in heaven over one sinner that repenteth, more than over ninety and nine just persons, which need no repentance. (Luke 15:7)
-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------
"When the LORD shall build up Zion, he shall appear in his glory" (Psalms 102:16 )
In Tamil:-
""""""""""
* தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை ( சங்கீதம் 14 : 2 - 3 )
* அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.( லூக்கா 15 : 7 )
-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------
"திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்"( சங்கீதம் 102 : 16 )
((((((((( *விளக்கம்* ))))))))))))))
( " தம் வாழ்வில் போராட்டங்கள் கஷ்டங்கள் நிறைந்தவர்கள் அவரை நோக்கி ஜெபம் செய்யும் போது அவர்கள் ஜெபத்தை கேட்கிறவராய் இருக்கிறார் அவர் பணத்தையும் பதவியையும் பார்த்து உதவுகிறவர் இல்லை மனிதனின் உள்ளத்தை பார்க்கிறவர் " (ஆமென்)...)
"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, June 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment