++++++++++...Jesus Songs...++++++++++

Thursday, June 26, 2008

June 26 [ எபிரெயர் Hebrews - 7 : 27 - 28 ]

from: மூன்று எழுத்தில் உலகம் அம்மா+அப்பா
to: The way of cross நானே ஜீவவழி
sent: June 26, 2008 10:07 PM
`

For English :-
''''''''''''''''''''''''''

* Who needeth not daily, as those high priests, to offer up sacrifice, first for his own sins, and then for the people's: for this he did once, when he offered up himself.

* For the law maketh men high priests which have infirmity; but the word of the oath, which was since the law, maketh the Son, who is consecrated for evermore ( Hebrews - 7 : 27 - 28 )



-----------------------------------((((((((((Today Meditation Word)))))))))))------------------------



" As righteousness tendeth to life: so he that pursueth evil pursueth it to his own death " ( Proverbs - 11 : 19 )


In Tamil:-
""""""""""

* அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்புச் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடொறும் பலியிடவேண்டுவதில்லை, ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.

* நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்ப்படுத்துகிறது, நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்ப்படுத்துகிறது. ( எபிரெயர் 7 : 27-28 )



-----------------------------------((((((((((சிந்தனை வார்த்தை)))))))))-----------------------------

" நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான் " (நீதிமொழிகள் - 11:19)



((((((((( *விளக்கம்* ))))))))))))))


( " நீதியுடன் வாழ்வது நல்ல ஜீவனைத் தருகிறது, பிறருக்கு தீமை செய்து தீமையைப் பின்தொடருகிறவன் மரணதுக்குரியவனாயிருக்கிறான்...... ")


"++++ கர்த்தருடைய ++++"
: நாமத்திற்கே ஸ்தோத்ரம் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

No comments: