subject: தினம் ஒரு தேவவார்த்தை
from: skumar_654321 kumar
to: The way of cross நானே ஜீவவழி
sent: April 23, 2008 11:54 PM
அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தை கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால்; உம்முடைய வலதுகரமும்; உம்முடைய புயமும்; உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது (சங்கீதம் 44 : 3 )
FOR ENGLISH
For they got not the land in possession by their own sword, neither did their own arm save them: but thy right hand, and thine arm, and the light of thy countenance, because thou hadst a favour unto them. ( Psalms 44:3 )
****************************************************************
என் மகனே உன் தகப்பன் புத்தியைகேள் உன் தாயின் போதகத்தை தள்ளாதே ( நீதீமோழி 1 :8 )
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:
( "உன் தந்தை தந்த நற்பயிர்சியை கடைபிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடதே அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை" )
"+++++ கர்த்தருடைய +++++"
:நாமத்திற்கே ஸ்தோத்ரம்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-: GOOD BLESS YOU FRIENDS :-
++++++++++...Jesus Songs...++++++++++
Monday, June 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment